'க' என்ற எழுத்தில் தொடங்க பெண் குழந்தைகளுக்கு இத்தனை பெயர்களா?

க என்ற எழுத்தில் தொடங்க பெண் குழந்தைகளுக்கு இத்தனை பெயர்களா?
X
‘க’ என்ற எழுத்தில் தொடங்க பெண் குழந்தைகளுக்கு இத்தனை பெயர்களா? என்பதை அறிய தொடர்ந்து படிப்போமா?

'கூ என்ற எழுத்தில் பெண் குழந்தைகளுக்கு வைப்பதற்கான அழகான பெயர்கள் உள்ளன. ஒ்வ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தமும் உள்ளது. அது மட்டும் அல்ல ஒவ்வொரு பெயருக்கான நியூமலாரஜி எண்ணும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இனி பெயர்கள் என்ன என்பதை பார்ப்போமா? அந்த பெயர்களுக்கான நியூமலராஜி எண் அடைப்பு குறிக்குள் உள்ளது.

கண்மணி (9), கண்ணகி (3), கண்ணம்மாள் (8) காந்தா (2) காந்தி (1), கணப்பிரியா (8) கனுஷி (2)

கன்யா (7) கன்யகா (1), கன்னியாகுமரி (8),கபிலா (5), கபோடக்ஷி(3), கரபி (6), கரளா(8), கரலிகா (1) கரீனா (1), கரிஷ்மா (8),

கர்லா (7) கர்ண பிரியா (6),கார்த்தியாயினி (6) கார்கா (9), கருணா (3), கருணமயி (7), கருங்குழலி (3), காருண்யா (1), கருவிழி (4) காசி (3), காசிகா (6), காசிஷ் (3) காஷ்மிரா (8), காஷ்வி (7), காஷ்வினி (4),காஷ்யபி (9), கஸ்தூரி (9), கார்த்தியாயினி( 7), கற்பகம் (7), கெளமுகி (8), கௌசல்யா (9), கௌசிகி (8), கஸ்தூபி (4), கௌபிரியா (7), காவேரி (3), கவியரசி (1), காவிகா (1), கவிக்குயில் (4),கவிமலர் (7), கவின் (3), கவிதா (1),காவியா (6), கயல் (5), கயல்விழி (3), கீமையா (7), கீர்த்தனா (3), கீர்த்தி (4), கங்கா (2), கனிஷ்கா (4), கீரணி (4),கௌசர் (9), கேசிகா (1) ,கேசினி (3), கேசோரி (4), கேதகி (3), கேதிகா (3), கேயா (6), கேவா (3), கேயுரி (8), கனிகா (1), கிளி 5, கிளிமொழி (9),கிமட்ரா(1), கிமய்யா (6).

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!