நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த 12 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்

நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த 12 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்
X

பைல் படம்.

நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த 12 மாவட்டங்களுக்கு தலா ஒரு ஐபிஎஸ் அதிகாரியை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க மற்றும் மழை பாதிப்பு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த 12 மாவட்டங்களுக்கு தலா ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியை நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி,



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!