அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை

அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை
X

பைல் படம்.

அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!