நடிகர் விக்ரம் கொரோனா நிவாரணத்திற்கு ரூ.30லட்சம் நிதியுதவி

நடிகர் விக்ரம் கொரோனா நிவாரணத்திற்கு ரூ.30லட்சம் நிதியுதவி
X

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கினார். வங்கி பணபரிவர்த்தனை மூலம் இந்த தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!