நடிகர் விஜய் தனது ஜனநாயக கடைமையை ஆற்றினார்

X
By - V.Nagarajan, News Editor |19 Feb 2022 11:28 AM IST
மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு காலை 7 மணி முதல் தொடங்கியது. இந்நிலையில் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu