/* */

செஸ் ஒலிம்பியாட் போட்டி: நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் செஸ் வீரர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

செஸ் ஒலிம்பியாட் போட்டி: நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
X

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது.


இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், செஸ் நான் மிகவும் விரும்பும் உள்ளரங்க விளையாட்டு. செஸ் வீரர்கள் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

Updated On: 28 July 2022 7:04 AM GMT

Related News