/* */

அண்ணா பிறந்தநாள் -700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் கைதிகள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

HIGHLIGHTS

அண்ணா பிறந்தநாள் -700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை
X

சட்டப்பேரவையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற விவாதத்தில் பல்வேறு கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.

அப்போது காவலர்கள், ஓய்வுபெற்ற காவலர்களுக்கு நலவாரியம் , உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு, காவலர் மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்துதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

மேலும், சென்னை பெருநகர காவல்துறையை போல், தாம்பரம், ஆவடி ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும், தமிழ்நாட்டில் கூடுதலாக நான்கு தீயணைப்பு, மீட்பு நிலையங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து தற்போது செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி700 ஆயுள் கைதிகள் முன்னரே விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

Updated On: 17 Sep 2021 11:08 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  2. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  3. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  4. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  5. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  6. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  9. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை