6-8 வகுப்புகளுக்கு 50 சதவீதம் பாடம் குறைப்பு

6-8 வகுப்புகளுக்கு 50 சதவீதம் பாடம் குறைப்பு
X

தமிழகத்தில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு, 50 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 11 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் 9ஙமுதல் முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.அவர்களுக்கு 40 சதவீத பாடக்குறைப்பு செய்யப்பட்டதாக் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே விரைவில் 6,7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளைத் தொடங்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!