சர்.பிட்டி தியாகராயர் 171-வது பிறந்த நாள்: ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைச்சர்கள் மரியாதை

சர்.பிட்டி தியாகராயர் 171-வது பிறந்த நாள்: ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைச்சர்கள் மரியாதை
X

தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள வெள்ளுடை வேந்தர்' சர்.பிட்டி தியாகராயர் 171-வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் மகேசன் காசிராஜன், முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Tags

Next Story