10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியான பட்டியல் வெளியீடு

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியான பட்டியல் வெளியீடு
X

பைல் படம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சென்னையில் வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 12 மணியளவில் இணையதளத்தில் வெளியாகவுள்ள நிலையில், மாவட்ட வாரியாக தேச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி சதவீதங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.



Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்