சென்னையில் 461 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை-தேர்தல் ஆணையம்

சென்னையில் 461 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை-தேர்தல் ஆணையம்
X

சென்னையில் 461 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலை அமைதியாக நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல்ஆணையம் எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் 461 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், சென்னையில் இரண்டாயிரத்து 157 துணை வாக்குச்சாவடிகள் உள்பட 5,911 வாக்குச்சாவடிகள் உள்ளன.இதுவரை சென்னையில் மட்டும் ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட 5,8500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 461 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story