மருத்துவ படிப்பில் சேர ஜனவரி 4ம் தேதி கலந்தாய்வு

மருத்துவ படிப்பில் சேர ஜனவரி 4ம் தேதி கலந்தாய்வு
X

தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 4ம் தேதி தொடங்குகிறது.

நடப்பு கல்வியாண்டில் மருத்துவப் படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 4ம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வும் அதை தொடர்ந்து, 5ம் தேதி முதல் 11ம் தேதி காலை வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. 11ம் தேதி பிற்பகல் முதல் 13ஆம் தேதி வரை மேனேஜ்மெண்ட் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil