மே 3 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆரம்பம்

மே 3 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆரம்பம்
X

தமிழகத்தில் மே 3 ம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆரம்பமாகிறது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 3 ம் தேதி தொடங்கி மே 21 ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 3 - மொழிப்பாடம்,மே 5 -ஆங்கிலம்,மே 7- கணினி அறிவியல்,மே 11 -இயற்பியல், பொருளாதாரம்,மே 17 - கணிதம், விலங்கியியல் மே 19 - உயிரியியல், வரலாறு,மே 21 - வேதியியல், கணக்குப் பதிவியல் நடைபெறும். காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா