தமிழக இடைக்கால பட்ஜெட் பிப்.23-ல் தாக்கல்

தமிழக இடைக்கால பட்ஜெட் பிப்.23-ல் தாக்கல்
X

தமிழக இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி.23- ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சில மாதங்களில் சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளை பிரதான கட்சிகள் தொடங்கி விட்டன. இது ஒரு புறமிருக்க தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படுகிறது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு