ஜனவரி 14 ம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வருகை

ஜனவரி 14 ம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வருகை
X

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வரும் 14 ஆம் தேதி தமிழகம் வர உள்ளார்.

பிரசித்தி பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரும் 14 ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் வரும் ஜன 14 ம் தேதி தமிழகம் வரும் ராகுல்காந்தி அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்வையிடுகிறார். முன்னதாக, தமிழகத்தில் ராகுல்காந்தி முதல்கட்டமாக 3 நாள்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்திருந்தார்.

Tags

Next Story