அரசு உதவி பெற 1100 சேவை எண் துவக்கம்

அரசு உதவி பெற 1100 சேவை எண் துவக்கம்
X

பொதுமக்கள் அரசு உதவியை பெற 1100 சேவை எண் துவக்கி வைக்கப்பட்டது.

பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே அரசின் உதவியைப் பெறுவதற்கான 1100 என்ற சேவை எண்ணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் துவக்கி வைத்தார். இந்த திட்டம் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் 69 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல் படுத்தப்படவுள்ளது. இதற்காக சோழிங்கநல்லூர் ராஜீவ் காந்தி சாலையில் 12 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் 100 இருக்கைகள் கொண்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்