ஆர்.கே.நாராயணன் காலமான தினம்...

ஆர்.கே.நாராயணன் காலமான தினம்...
X
ராசிபுரம் கிருஷ்ணசுவாமி நாராயண்.

ஆர். கே. நாராயணன்(ராசிபுரம் கிருஷ்ணசுவாமி நாராயண் ) காலமான தினம்

இந்திய ஆங்கில மொழி எழுத்துலகின் பிதாமகர்களில் ஒருவராக கருதப்படும் அமரர் .ஆர்.கே.நாராயண் .இவர் வழங்கிய பல படைப்புகளை இன்றும் பலர் வாசித்து மகிழ்கிறார்கள் .

SWAMI AND FRIENDS, THE ENGLISH TEACHER, Mr.SAMPATH, THE FINANCIAL EXPERT, THE GUIDE, THE VENDOR OF SWEETS ஆகிய முழு நீள நாவல்களையும், MALGUDI DAYS, LAWLEY ROAD AND OTHER STORIES, A HORSE AND TWO GOATS AND OTHER STORIES முதலிய சில சிறுகதைத் தொகுப்புகளையும், MY DATELESS DIARY, RELUCTANT GURU ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் முழுமையான ரசனைமிக்க ஆங்கிலத்தில் வழங்கிய ஆர். கே. நாராயண் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

முன்னதாக இவர் ஆங்கிலத்தில் பயிலும் கல்லூரி நுழைவுத் தேர்வில் வெற்றியடையவில்லை. எனினும் மீண்டும் முயற்சி செய்து மைசூர் பல்கலைக் கழகத்தில் பட்டதாரியானார் என்பது குறிப்பிடத்தக்க தகவல்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!