தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம்...

7564 பேர் சென்னைவாசிகள்

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம்12.05.21

30,355 புதுத் தொற்றாளிகள்

இதில் 7564 பேர் சென்னைவாசிகள்

1,49,853 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.

19,508 பேஷண்ட்ஸ் டிஸ்சார்ஜான நிலையில் 293 பேர் பலி.

ஆக மொத்தம் 14,68,864 தொற்றாளிகள், 12,79,658 டிஸ்சார்ஜ் & 16,471 மரணங்கள்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி