மதுரை வழியாக இயக்கப்படும் நாகர்கோவில் கோயம்புத்தூர் சிறப்பு ரயில் தற்காலிகமாக ரத்து...

மதுரை வழியாக இயக்கப்படும் நாகர்கோவில் கோயம்புத்தூர் சிறப்பு ரயில் தற்காலிகமாக ரத்து...
X
தென்னக ரயில்வே மதுரை கோட்ட செய்திக்குறிப்பு

நாகர்கோவிலில் இருந்து காலை 07.35 மணிக்கு புறப்படும் வண்டி 06321 நாகர்கோவில் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில், கோயம்புத்தூரில் இருந்து காலை 08.00 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06322 கோயம்புத்தூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில் ஆகியவை மே 14 முதல் மே 31 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் கோயம்புத்தூர் - மயிலாடுதுறை சிறப்பு ரயில், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மங்களூரு சிறப்பு ரயில், கோயம்புத்தூர் - மங்களூர் சிறப்பு ரயில் ஆகியவையும் மே 14 முதல் மே 31 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது தென்னக ரயில்வே மதுரை கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி