தமிழகம் மண்டல வாரியாக முன்னணி நிலவரம்

தமிழகம் மண்டல வாரியாக முன்னணி நிலவரம்
X

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் 

தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி மண்டல வாரியாக முன்னணி நிலவரம்:

தென்மண்டலம்:

திமுக - 32,

அதிமுக - 19

வடக்கு மண்டலம்:

திமுக -57

அதிமுக -43

மத்திய மண்டலம்:

திமுக - 32

அதிமுக - 9

மேற்கு மண்டலம்:

அதிமுக 29,

திமுக 12 இடங்களில் முன்னிலை.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!