/* */

கமல் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்ற கிளை மறுப்பு

கமல் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்ற கிளை மறுப்பு
X

2019 ஆம் ஆண்டு அரவக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்

இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா, முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு கரூர் நீதித்துறை நடுவர் முன்பாக நிலுவையில் இருப்பதாகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை மே 3ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் வழக்கை ரத்து செய்ய இயலாது எனக் கூறி கமல்ஹாசன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமலஹாசன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

Updated On: 14 March 2021 4:29 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  3. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  4. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  5. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு
  8. நாமக்கல்
    வீடு ஒதுக்கீடு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்:...
  9. போளூர்
    நான்கு வழிச்சாலை திட்டங்கள் கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
  10. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்