சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்

சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்
X

ரம்ஜான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10,12 ம் வகுப்பு தேர்வுகள் மே 13, 15 தேதியில் நடக்க உள்ளதை சுட்டிக்காட்டி, அதனை வேறு தேதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என வெங்கடேசன் எம்.பி கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் வரும் மே மாதம் 13,15 தேதிகளில் ரம்ஜான் பிறை தெரிய வாய்ப்புள்ளதால் அன்றைய தினம் நடைபெறவிருந்த தேர்வுகள் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்