தொழில் வளர்ச்சியில் தமிழகத்திற்கு முக்கிய பங்கு: பிரதமர்

தொழில் வளர்ச்சியில் தமிழகத்திற்கு முக்கிய பங்கு: பிரதமர்
X

இந்திய நாட்டின் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முக்கியப் பங்காற்றுவதாக பிரதமர் மோடி கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் தெரிவித்தார்.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, திருக்குறள் கூறி தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது, தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்களால் ஒட்டுமொத்த தமிழகமே பயன்பெறும். தொழில் நகரமான இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கியப் பங்காற்றுகிறது. புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 65 சதவிகிதத்திற்கும் அதிகமான மின்சாரம் தமிழ்நாட்டிற்கே பயன்படும்.ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நெய்வேலியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா