பிரதமர் மோடி தமிழகம், புதுச்சேரி வருகை

பிரதமர் மோடி தமிழகம், புதுச்சேரி வருகை
X

தேர்தல் பரப்புரை மற்றும் பல்வேறு அரசு திட்டங்களை துவக்கி வைக்க ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி இன்று சென்னை வரவிருக்கிறார்.

பிரதமர் மோடி பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்க இன்று தமிழகம் வருகிறார். இதில் , 10.25 மணி அளவில் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து புதுச்சேரி சென்றடைகிறார். புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்த பிறகு 1.20 மணி அளவில் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு 2.10 மணி அளவில் மீண்டும் சென்னை வரும் அவர், 2.15 மணிக்கு விமானம் மூலம் கோவை புறப்படுகிறார்.அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், 5 மணிக்கு கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் அவர் டெல்லி திரும்புகிறார்.



Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா