கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலம் பாதிப்பு

கம்யூனிஸ்ட்  மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலம் பாதிப்பு
X
மருத்துவமனையில் அனுமதித்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Next Story
ai powered agriculture