சசிகலா இல்லத்தில் நலம் விசாரிப்பு

சசிகலா இல்லத்தில் நலம் விசாரிப்பு
X
நலம் விசாரிப்பா... கூட்டணிக்கு அச்சாரமா? மூன்றாவது கூட்டணி உருவாகுமா என்று பலரும் கேட்கின்றனர்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் சசிகலாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். சமத்துவ மக்கள் கட்சி தற்போது அதிமுக கூட்டணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால். அமமுக சசிகலா தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையலாம் என பேசப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!