தன்னம்பிக்கை உள்ளவர்கள் என்னோடு இருங்கள்: கமல்

தன்னம்பிக்கை உள்ளவர்கள் என்னோடு இருங்கள்:  கமல்
X

சென்னையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது, அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் கமல் பேசிய கமல்ஹாசன், எனது இரு மகள்களும் பொதுக்குழுவிற்கு வருவதாக கூறினார்கள்; ஆனால், வாரிசு அரசியலாக மாறிவிட கூடாது என்பதால் நான் மறுத்துவிட்டேன். அதிமுக ஆட்சிக்கு எதிராக நாம் மாற்றத்தை கொண்டு வர உழைக்க வேண்டும். தன்னம்பிக்கை உள்ளவர்கள் என்னோடு இருங்கள், மற்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Next Story
ai tools for education