"ராம்குமார் கணேசனாக" பாஜகவில் இணைந்தார்

ராம்குமார் கணேசனாக பாஜகவில் இணைந்தார்
X

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மூத்த மகன் ராம் குமார் இன்று பாஜக-வில் இணைந்தார். நேற்று வரை ராம்குமார் என்று மட்டுமே சொல்லி அறிமுகமானவர், இன்று முதல் தனது பெயரோடு தந்தையின் பெயரையும் சேர்த்து "ராம்குமார் கணேசன்" என்று அறிமுகம் ஆகிறார். "ராம்குமார் கணேசன்" என்றே குறிப்பிடச் சொல்லி இருக்கிறார் என தகவல்.

Next Story
ai tools for education