வித விதமான பேனர்களில் முதல்வர்

வித விதமான பேனர்களில் முதல்வர்
X

திருப்பூர் மாவட்டம் அவினாசி புறவழிச்சாலை சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொள்கின்றார். அவரை வரவேற்கும் விதமாக விவசாயிகளின் முதல்வர் என்ற வாசகத்துடன் டிராக்டரில் முதல்வர், கோட் சூட் போட்ட எடப்பாடி பழனிச்சாமியின் உருவபொம்மை வைக்கப்பட்டுள்ளது

Next Story