அனைத்து வகுப்புகளையும் திறக்க ஆலோசனை-செங்கோட்டையன்

அனைத்து வகுப்புகளையும் திறக்க ஆலோசனை-செங்கோட்டையன்
X

தமிழகத்தில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டவாறு நாளை (பிப்.8) பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும் போது,தமிழகத்தில் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டவாறு நாளை (பிப்.8) பள்ளிகள் திறக்கப்படும். பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. பாடங்களை நடத்த குறைந்த கால அவகாசம் மட்டுமே உள்ளதால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் தாமதம் செய்ய முடியாது. பிற வகுப்புகளை திறக்கவும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்