ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: சட்டமன்றத்தில் தாக்கல்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: சட்டமன்றத்தில் தாக்கல்
X

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அவசரச் சட்டத்தின் மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்ட நிலையில், அதை சட்டமாக்குவதற்காக மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாதங்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட அரங்கம் வைத்திருப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு