எம்.ஜி.ஆர் மெய் காப்பாளர்: கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார்

எம்.ஜி.ஆர் மெய் காப்பாளர்:  கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார்
X

எம்.ஜி.ஆரிடம் 35 ஆண்டுகள் மெய்க்காப்பாளராகப் பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன். சென்னை கோபாலபுரத்தில் வசித்து வந்தார். முதுமையின் காரணமாகவும், உடல்நலக் குறைவாலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது காலமாகியுள்ளார்.

Next Story