பழனி: தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் வழிபாடு

பழனி: தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் வழிபாடு
X

பழனியில் தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் சாமி தரிசனம் செய்தார். அவரது கணவர் சௌந்திரராஜன் பழனி கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். இருவரும் முருகனை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!