எம்ஜிஆரின் மெய்க்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி

எம்ஜிஆரின் மெய்க்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி
X



மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களுக்கு மெய்க்காப்பாளர் ஆகவும் உதவியாளராகவும் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக உடன் பணியாற்றியவர் கேபி ராமகிருஷ்ணன் அவரது வயது 93. இன்று மாலை ராமகிருஷ்ணன் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானார். தற்போது சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக ICU பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story