தமிழக அமைச்சரவைக் கூட்டம் துவங்கியது

தமிழக அமைச்சரவைக் கூட்டம் துவங்கியது
X

சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் பிப்ரவரி 2ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட், அரசியல் பிரச்னைகள் குறித்தும், தொழில்முதலீடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!