கிராமசபை கூட்டம் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

கிராமசபை கூட்டம் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு
X

தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு இன்று மதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாகவும், இதுதொடர்பாக சென்னை தவிர்த்த பிற மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!