தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்
X
By - A.Ananth Balaji, News Editor |24 Jan 2021 7:51 PM IST
தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம்
569 புதுத் தொற்றாளிகள்
இதில் 168 பேர் சென்னைவாசிகள்.
62,405 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.
642 பேஷண்டுகள் டிஸ்சார்ஜான நிலையில் 7 பேர் பலி.
ஆக மொத்தம் 8,34,740 தொற்றாளிகள், 8,17,520 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 12,316 பேர் மரணமடைந்துள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu