சில்லு கருப்பட்டி நடிகர் ஶ்ரீராம் உயிரிழந்தார்

சில்லு கருப்பட்டி நடிகர் ஶ்ரீராம் உயிரிழந்தார்
X
வீட்டு மாடியில் பயிற்சியில் இருந்த போது, அவர் எதிர்ப்பாராத விதமாக தவறி விழுந்து விபத்தில் உயிரிழந்துள்ளார்

2019-ஆம் வருசம், இயக்குநர் ஹலிதா ஷமீம் டைரக்ஷனில் ரிலீஸான படம் சில்லு கருப்பட்டி. நான்கு வெவ்வேறு கதைகளை கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து. வெற்றி பெற்றது. இப்படத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஶ்ரீராம். க்ராவ் மகா என்ற இஸ்ரேல் தற்காப்பு கலையில் தேந்தவரான இவர், தமிழக போலீஸாருக்கும் பயிற்சி வழங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று அவரது வீட்டு மாடியில் பயிற்சியில் இருந்த போது, அவர் எதிர்ப்பாராத விதமாக தவறி விழுந்து விபத்தில் உயிரிழந்துள்ளார்

Next Story