தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
X

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கியது. இதற்காக 4 நாட்கள் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இதில் திருத்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் இன்று வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளனர்.

Tags

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து