சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்
X
புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப் புகழ் பெற்றவர் மருத்துவர் சாந்தா

புகழ்பெற்ற சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் வி.சாந்தா. மருத்துவத்துறையில் தன்னலமற்ற சேவைக்காக மகசேசே விருது, பத்மவிபூஷண் விருது ஆகியவற்றை பெற்றவர். 93 வயதான மருத்துவர் சாந்தா அப்போலோ மருத்துவமனையில் இதயநோய் சம்பந்தமாக சிகிச்சை பெற்றுவந்தார். மூச்சுத்திணறலால் சிரமப்பட்டு கொண்டிருந்தார். சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் உயிர்பிரிந்தது.

Next Story
ராசிபுரம் பகுதியில் எம்ஜிஆா் பிறந்த நாள் கொண்டாட்டம்..!