பொங்கல் பண்டிகை- ராகுல்காந்தி வாழ்த்து

பொங்கல் பண்டிகை- ராகுல்காந்தி வாழ்த்து
X

தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக மக்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் தமிழில் பதிவிட்டுள்ளதாவது,அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன். மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!