திரைக்கு வர உள்ள சிதம்பரம் ரெயில்வே கேட்

திரைக்கு வர உள்ள  சிதம்பரம் ரெயில்வே கேட்
X
28 ஆம் தேதி திரைக்கு வர காத்திருக்கும் சிதம்பரம் ரெயில்வே கேட்.



கிரௌன் பிக்சர்ஸ் தயாரிப்பில் S. M இப்ராஹிம் வழங்கும் சிதம்பரம் ரெயில்வே கேட்! படம் தணிக்கைக்குழு பாராட்டி U சான்றிதழ் அளித்துள்ளது. மேலும் இப்படத்தில் அன்பு மயில்சாமியுடன் மாஸ்டர் மகேந்திரன் இணைந்து நடித்துள்ளார். நீரஜா கதாநாயகியாக நடித்துள்ளார், இரண்டாம் நாயகியாக காயத்ரி நடித்துள்ளார். வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்புராயன் நடித்துள்ளார். மேலும் லொள்ளு சபா மனோகர் மற்றும் பிக்பாஸ் டேனியல், ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை R. வேல் கையாண்டுள்ளார். எடிட்டிங் சுரேஷ் URS கையாண்டுள்ளார். கலை மார்ட்டின் மேற்கொண்டுள்ளார். கார்திக் ராஜா சிறப்பாக இசையமைத்துள்ளார். மேலும் இசைஞானி இளையராஜா ஒரு பாடலும் பாடியுள்ளார். இப்படம் 28 ஆம் தேதி திரைக்கு வருமென படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

Next Story
ai solutions for small business