பா.ம.க நிறுவனர் ராமதாசுடன் அமைச்சர்கள் இன்று சந்திப்பு
X
By - A.Ananth Balaji, News Editor |11 Jan 2021 10:37 AM IST
பா.ம.க நிறுவனர் ராமதாசுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இன்று சந்திக்க உள்ளனர் .
தைலாபுரத்தில் உள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்திக்க உள்ளனர். கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்க படுகிறது. 20% தனி இடஒதுக்கீடு தராவிட்டால் அரசியல் முடிவு எடுப்போம் என பா.ம.க அறிவித்திருந்த நிலையில் முக்கிய சந்திப்பாக உள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu