தமிழகத்தில் கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா நிலவரம்
X
தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் படிபடியாக கொரானா நோய் தொற்று குறைந்து வரும் நிலையில், தற்போதைய( 10.01.21) கொரோனா பாதிப்பு விபரங்கள்.

இன்றைய நிலவரப்படி கொரானா நோய் தொற்று விபரங்களவான

724 பேருக்கு புதிதாக கொரானா தொற்று வந்ததுள்ளது , இதில் 208 சென்னையை சேர்ந்தவர்கள்.

தற்போது வரை 63,794 பேர்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

857 நோயாளிகள் குணமாகி திரும்பிய நிலையில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

ஆக மொத்தம் இதுவரை 8,26,261 தொற்றாளிகள், 8,06,875 டிஸ்சார்ஜ் மற்றும் 12,222 மரணங்கள் .

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!