இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் காலமானார்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் காலமானார்
X

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் காலமானார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். ட்விட்டரில் தனது தாயாரின் புகைப்படத்தை ரஹ்மான் பகிர்ந்துள்ளார். தனது தாயை குறித்து பல இடங்களில் ஏஆர் ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.ரஹ்மானின் தாயார் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். திமுக தலைவர் ஸ்டாலினும் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!