ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் பற்றி நாளை காலை முடிவு செய்யப்படும் - மருத்துவமனை தகவல்

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் பற்றி நாளை காலை முடிவு செய்யப்படும்                 - மருத்துவமனை தகவல்
X
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது, டிஸ்சார்ஜ் செய்வது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் கடந்த வெள்ளிக்கிழமையன்று ரஜினிகாந்த் சேர்க்கப்பட்டார், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகளில் "அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை, நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது, டிஸ்சார்ஜ் செய்வது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!