திமுக.,வுடன் மீண்டும் இணைய வாய்ப்பா ?மு.க.அழகிரி பதில்

திமுக.,வுடன் மீண்டும் இணைய வாய்ப்பா ?மு.க.அழகிரி பதில்
X

திமுக.,வுடன் மீண்டும் இணைய வாய்ப்புகள் இல்லை என சென்னையில் மு.க.அழகிரி பேட்டியின் போது கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தனது தாயை சந்தித்து உடல் நலம் விசாரித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய அழகிரி,திமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை எனவும் தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து பிறகு முடிவை கூறுவேன் என்று அவர் கூறினார். 2021 ஜனவரி 3 ஆம் தேதி ஆதரவாளர்களை சந்திப்பதாகவும், ஆதரவாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனது எதிர்காலம் குறித்த முடிவுகளை எடுப்பதாகவும்அவர் கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!