இங்கிலாந்திலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா உறுதியாகவில்லை : ராதாகிருஷ்ணன்

இங்கிலாந்திலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா உறுதியாகவில்லை : ராதாகிருஷ்ணன்
X

இங்கிலாந்திலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் ஒரு புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. மேலும் இது குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியின் போது , இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்த ஒருவர் திங்களன்று கோவிட் -19 பரிசோதனை செய்தார். சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை . அவர் வைரஸின் புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றார்.

Tags

Next Story
ai healthcare technology