அதிமுக பொதுக்குழு கூடும் தேதி : தலைமைகழகம் அறிவிப்பு

அதிமுக பொதுக்குழு கூடும் தேதி : தலைமைகழகம் அறிவிப்பு
X

அதிமுக பொதுக்குழு வரும் ஜனவரி 9ம் தேதி கூடும் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து அதிமுக தலைமைகழகம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் சென்னை வானகரம் வெங்கடாசலபதி பேலஸில் அதிமுகவின் பொதுக்குழு கூடும். இதில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture