ஆவின் பொருட்கள் இன்று முதல் விலை உயர்வு

ஆவின் பொருட்கள் இன்று முதல் விலை உயர்வு
X
தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவின் பொருட்களான நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட பொருட்களின் விலை இன்று முதல் உயர்ந்துள்ளது. அரை லிட்டர் தயிர் ரூ.27லிருந்து ரூ. 30ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515ல் இருந்து ரூ.535ஆக உயர்ந்துள்ளது. மேலும் குல்பி 25 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும், 200 கிராம் பாதாம் பவுடர் 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது